கதைகள்






பல கதைகளை
ஒரே நேரத்தி்ல்
முடித்தும் தொடங்கியும்
வைத்தது
பெருங் கூட்டத்தினிடையே
வெடித்த அந்த வெடிகுண்டு